சனிபகவானை நேரில் நின்று வழிபடலாமா?
ADDED :4356 days ago
பவித்ரா, மதுரைஎந்த சுவாமியையுமே நேரில் நின்று தரிசிக்கக்கூடாது. இறைஅருள் என்பது கடைக்கண் பார்வையினால் கிடைப்பது. இறைவன் தீயவர்களை மட்டுமே நேரில் பார்த்து சுட்டெரிக்கிறார். நாம் நல்லவர்கள் தானே. ஒரு புறமாக நின்று கடைக்கண் பார்வை பெற்று நலம் பெறுவோமே.