உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாரம்மன் கோவிலில் டிச.3-ல் கொடைவிழா

முத்தாரம்மன் கோவிலில் டிச.3-ல் கொடைவிழா

பொற்றையடி தேவி முத்தாரம்மன் கோவிலில் கொடைவிழா, டிச. 3,4 தேதிகளில் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு டிச.3ம் தேதி காலை 10.30 மணிக்கு சாஸ்தாவுக்கு தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை, பிற்பகல் 3 மணிக்கு மஞ்சள்மாரி அம்மன், வெள்ளைமாரி அம்மனுக்கு தீபாராதனை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !