சாரதா தேவி ஜெயந்தி விழா
ADDED :4341 days ago
காரைக்குடி:அமராவதிபுதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில், ஸ்ரீசாரதா தேவியாரின் ஜெயந்தி விழா, கல்லூரி தாளாளர் சுவாமி ஆத்மானந்த மகராஜ் தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் செல்வராணி, பள்ளி முதல்வர் சுந்தரவள்ளி, பேராசிரியர்கள் செல்வம், குருமூர்த்தி, பாலசந்திரன் பங்கேற்றனர்.