அனுமன் ஜெயந்தி: எவ்வாறு வழிபட வேண்டும்?
ADDED :4342 days ago
புகழ்பெற்ற இதிகாசங்களுள் ஒன்று, ராமாயணம். அந்த மகாகாவியத்தை அறிந்த பலருக்கும் ராம பக்தியில் மூழ்கித் திளைத்த அனுமன் இஷ்ட தெய்வமாக விளங்குகிறார். காற்றின் மைந்தன் என்றும் அஞ்சனையின் புத்திரன் என்றும் போற்றப்படும் இவரின் பிறப்பு, பால லீலைகள் என எல்லாமே நாம் அறிந்ததுதான்.
வழிபடும் முறை அறிய கிளிக் செய்யவும்..