உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வல்லப விநாயகர் கோயிலில் மார்கழி உற்சவம்!

வல்லப விநாயகர் கோயிலில் மார்கழி உற்சவம்!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் வல்லப விநாயகர் கோயிலில் மார்கழி சிறப்பு உற்சவத்தை முன்னிட்டு அதிகாலை விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், இளநீர், பன்னீர், சொர்ணாபிஷேகம் முதலிய அபிஷேகங்கள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !