குழந்தையின் பிறந்த நாளில் முடிக்காணிக்கை கொடுக்கலாமா?
ADDED :4338 days ago
குழந்தை பிறந்தநாள், நட்சத்திரம், கிழமை இவற்றில் முடிக் காணிக்கை செலுத்துவதில்லை. குழந்தையின் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இல்லாத ஒரு நல்லநாளில் கோயிலில் முடிசெலுத்தலாம்.