தைப்பூச விழாவை முன்னிட்டு பழநிக்கு சிறப்பு பஸ்கள்
ADDED :4312 days ago
காரைக்குடி: பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு, ஜன.13 முதல் 17ம் தேதி வரை, ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை, திருப்புத்தூர், பரமக்குடி ஆகிய ஊர்களிலிருந்து, காரைக்குடி போக்குவரத்து மண்டலம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது, என பொது மேலாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.