உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழைவேண்டி ஹோமம்

மழைவேண்டி ஹோமம்

சோழவந்தான்: சோழவந்தான் அக்ரஹார வேதபாடசாலையில், மழைவேண்டி, உலகநன்மைக்காக சுதர்சன ஹோமம் நடந்தது. வரதராஜ்பண்டிட் ன்னிலையில் பல்வேறு ஹோமங்கள் மற்றும் பூஜை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !