உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகரஜோதி தரிசனம்!

மகரஜோதி தரிசனம்!

கேரளத்தில் மகரசங்கராந்தியான பொங்கலன்றுசபரிமலையில் மகரஜோதி வழிபாடு செய்யப்படும். மாலையில் ஐயப்பனுக்கு தீபாராதனை முடிந்ததும், வானில் ஜோதி வடிவில் தெரியும் தர்மசாஸ்தாவைத் தரிசிப்பர். பந்தளராஜாவால் அளிக்கப்பட்ட திருவாபரணங்களை அணிந்த படி காட்சிதருவது தனிச்சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !