தாமரை மலர், சிவனுக்கு மட்டும் உகந்ததா?
ADDED :4324 days ago
மலர் என்றாலே அது தாமரை தான் என இலக்கியத்தில் குறிப்பிடுவர். அந்த அளவுக்கு சிறப்பிடம் பெற்றது õமரை. இதில் செந்தாமரை, வெண்தாமரை என இருவகை உண்டு.லட்சுமி, சிவன், சூரியன், அம்பிகைக்கு செந்தாமரையும், சரஸ்வதி, சந்திரனுக்கு வெள்ளைத் தாமரையும் ஏற்றது.