உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் பெருமாள் கோயிலில் ஆண்டாள் உத்சவ விடையாற்றி!

காரைக்கால் பெருமாள் கோயிலில் ஆண்டாள் உத்சவ விடையாற்றி!

காரைக்கால்: காரைக்கால் பெருமாள் கோயிலில் மார்கழி மாத நிறைவையொட்டி, ஆண்டாள் உத்சவ விடையாற்றி நேற்று நடைபெற்றது. நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் மார்கழி மாதம் ஆண்டாளுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள், அருளப்பாடு, மகா தீபாராதனை நடத்தப்பட்டது. இந்த ஆண்டாள் உத்சவத்தின் விடையாற்றி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !