உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயிலில் சப்பரப் பவனி

முத்துமாரியம்மன் கோயிலில் சப்பரப் பவனி

தச்சமொழி: முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழாவையொட்டி  சப்பரபவனி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோயிலில் அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பிற்பகல் 3 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  இரவு முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பிரகார வீதிஉலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !