இரட்டை வாழைப்பழத்தைபூஜைக்குப் பயன்படுத்ததகூடாதா?
ADDED :4318 days ago
இரட்டை வாழைப்பழம் மட்டுமல்ல... வெடித்து முளைவிட்ட தேங்காய், சுருங்கிய வெற்றிலை, மொட்டு பூக்களைப் பூஜைக்குப் பயன்படுத்ததகூடாது.