சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் முறை!
ADDED :4316 days ago
இது கோயிலுக்கு கோயில் சிறிது மாறுபடும். நாம் என்ன பொருள் வாங்கிக் கொடுக்கிறோமோ அதைப் பொறுத்து செய்வார்கள். ஒவ்வொரு பொருளை அபிஷேகம் செய்து முடித்ததும் நல்ல நீரால் அபிஷேகம் செய்வது மரபு.