பேட்டை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மிளகாய் சாந்து அபிஷேகம்!
ADDED :4316 days ago
விழுப்புரம்: செஞ்சி தாலுகா தேவதானம் பேட்டை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில்யில் நடந்த தைப்பூச விழாவில் அருட்பெருஜோதி சுவாமிகளுக்கு மிளகாய் சாந்து அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.