உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவவித பக்தி என்னும் ஒன்பது பக்தி முறை!

நவவித பக்தி என்னும் ஒன்பது பக்தி முறை!

சரவணம்    - இறைவனது பெருமைகளை அவனது லீலைகளை காதால் பக்தியுடன் கேட்பது
கீர்த்தனம்    - இறைவனின் புகழைப் பாடுதல்
ஸ்மரணம்    - எப்பொழுதும் பரமனையே நினைத்து அவன் நாமத்தை ஜபித்தல்
பாதஸேவனம்    - இறைவனுக்கு தொண்டு செய்தல்
அர்ச்சனம்    - மலரால் அவன் பாதத்தில் அர்ச்சித்தல்
வந்தனம்    - நமஸ்கரித்தல்
தாஸ்யம்    - ஆண்டவன் ஒருவனுக்கே நாம் அடிமை என்று கருதி செய்யும் செயல்களையெல்லாம் அவனது மகிழ்ச்சிக்காக                               அர்ப்பணிதல்
ஸ்க்யம்    - இறைவனை நண்பனென எண்ணி தோழமை பூண்டு வழங்குதல்
அத்மநிவேதனம்    - தன்னை முழுவதும் இறைவனிடம் அர்ப்பணித்து அவனே அனைத்தும் என்று வாழும் இறைவன் அடியார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !