உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெற்றியின் முன்வகிட்டில் குங்குமம் வைப்பது ஏன்?

நெற்றியின் முன்வகிட்டில் குங்குமம் வைப்பது ஏன்?

லட்சுமி வாசம் செய்யும் இடங்கள் ஐந்து. பெண்களின் முன்வகிடு, யானையின் மத்தகம் (தலைபாகம்), தாமரை மலர், தீபம், பசுவின் கோமயம் (பின்புறம்) ஆகியவை. முன்வகிட்டில் லட்சுமி வாசம் செய்வதால், மங்களகரமாக குங்குமம் இட்டுக்கொள்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !