உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பசுவதை செய்த பாவம்தீர என்ன பரிகாரம் செய்யலாம்?

பசுவதை செய்த பாவம்தீர என்ன பரிகாரம் செய்யலாம்?

பசுவதை செய்வதால் கொடிய தோஷம் உண்டாகும் என்றும், அந்த பாவம் தீர ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. ஆனால், அதற்கான விதிமுறைகள் மிகக் கடுமையானவை. வெள்ளிக் கிழமையன்று நீராடி, பசுவுக்கு அகத்திக் கீரை, புல் சாப்பிடக் கொடுங்கள். இந்த பரிகாரங்களைச் செய்தால் ஓரளவு நிவர்த்தி உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !