ரமண கேந்திரத்தில் தொடர் பாராயணம்!
ADDED :4372 days ago
புதுச்சேரி: தட்டாஞ்சாவடியிலுள்ள ரமண கேந்திரத் தில், அருணாசல அட்சர மணமாலை தொடர் பாராயண நிகழ்ச்சி நடந்தது.பகவான் ரமணர் எழுதியருளி, நூற்றாண்டு காணும் அருணாசல அட் சர மணமாலை தொடர் பாராயணம், தட்டாஞ் சாவடியிலுள்ள ரமண கேந்திரத்தில் நேற்று நடந் தது. அதிகாலை காலை 4.00 மணிக்கு துவங்கி, தொடர்ந்து இரவு 10.00 மணி வரை நடந்த, நிகழ்ச்சியில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு, பாராயணம் பாடினர். நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை, புதுச்சேரி ரமண கேந்திர நிர்வா கிகள் செய்திருந்தனர்.