உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோமநாதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு!

சோமநாதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு!

குத்தாலம்: பூவாலை கிராமத்தில் உள்ள சோமநாதீஸ்வரர் கோவில் முற்றிலுமாக சிதிலமடைந்திருந்த கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது.  இந்தக் கோவிலின் குடமுழுக்கு விழா வரும் பிப். 2-ம் தேதி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !