பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் திருத்தேர் விழா!
ADDED :4306 days ago
பரமத்தி வேலூர்: பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் திருத்தேர் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவை முன்னிட்டு, 30-ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி வரை சுவாமி சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.