உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர்த்திருவிழா தொடக்கம்!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர்த்திருவிழா தொடக்கம்!

ஸ்ரீரங்கம்: ரெங்கநாதர் கோவில் தைத் தேர்த் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான தேரோட்டம் வருகிற 12ம்தேதி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !