ரத்தினகிரியில் மகா சண்டியாகம் நிறைவு!
ADDED :4261 days ago
ரத்தினகிரி: பால முருகன் கோவிலில் 1008 கலசபூஜை மற்றும் மகா சண்டியாகம் நேற்று தொடங்கியது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த சண்டியாக பூஜை நாளை நிறைவு பெறுகிறது.