உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை

ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை

ஊட்டி : ஊட்டி எம்.பாலாடா கீழ்அப்புக்கோடு ஆனந்தமலை முருகன் கோவிலில் இன்று(7ம் தேதி) கிருத்திகை பூஜை நடக்கிறது. காலை 10:00 மணிக்கு சித்தி செல்வ விநாயகர், ஆனந்தமலை முருகன், ஹெத்தையம்மன், நவகிரகங்களுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து , 10:30 மணிக்கு கோபாலகிருஷ்ணன் குழுவினரின் பஜனை, திருமுருக ஆனந்த சித்தரின் அருளுரை, பெள்ளினின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமச்சந்திரன் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !