உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசன்ன வெங்கட்ரமண கோயில் தேரோட்டம்!

பிரசன்ன வெங்கட்ரமண கோயில் தேரோட்டம்!

பரமத்தி வேலூர்: பாண்டமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !