உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்!

உலகம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்!

உடன்குடி: உலகம்மன் சமேத ஜெகநாத சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. கணபதி ஹோமம், சண்டி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. பகலில் சுவாமிக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், விமான கலசாபிஷேகம், மூலவர் அபிஷேகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !