உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

சங்கரன்கோவில்: சங்கர நாராயணசுவாமி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.  தமிழகத்தின் புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான சங்கர நாராயணசுவாமி கோவிலில் கடந்த 2 நாட்களாக யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 6 மணிக்கு மேல் 3-ம் கால யாக சாலை பூஜையும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. அதனை தொடர்ந்து ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !