உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி வடக்குப்புறக் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. 50 ஆண்டுகளுக்கு முன், கொட்டாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த அதிகாரி ஒருவர், கோயில் கட்ட உதவியதால், ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத திருவிழாவில், கொட்டாம்பட்டி போலீசாருக்கு முதல் மரியாதை அளிப்பது இக்கோயிலின் சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !