நைவேத்யத்தில் வெங்காயம் சேர்க்கலாமா?
ADDED :4353 days ago
கூடாது. வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவை உடலுக்கு உஷ்ணம் தருபவை. அதனால், அவற்றை தவிர்க்க வேண்டும்.