உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபய ஹஸ்த ஆஞ்சநேயர்!

அபய ஹஸ்த ஆஞ்சநேயர்!

திருப்பதி பேருந்து நிலையத்தின் அருகில் உள்ளது கபிலேஸ்வரர் கோயில். இங்கு அபய ஹஸ்த ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. இவரை வழிபட்டால் எல்லாவிதமான பயங்களும் நீங்குவதோடு, அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டுமாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !