உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்மசாரி முருகன்!

பிரம்மசாரி முருகன்!

ஈரோடு மாவட்டம், வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயிலில் வீரத்தோற்றமுடைய கன்னி குமாரனாக முருகன் இருப்பதால் இக்கோயிலுக்குள் பெண்கள் செல்வதில்லை. முன்வாசலில் நின்றே முருகனை வழிபட்டுச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !