பெரியகருப்பு சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!
ADDED :4287 days ago
நத்தம்: ஊராளிபட்டியில் உள்ள பெரியகருப்பு சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடந்த வியாழக்கிழமை காலையில் முதல்கால யாகபூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மேளதாளம் முழங்க கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனைகள் நடந்தன.