உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவிலில் ஜெ., பிறந்த நாள் சிறப்பு அபிஷேகம்

ஆஞ்சநேயர் கோவிலில் ஜெ., பிறந்த நாள் சிறப்பு அபிஷேகம்

புவனகிரி : புவனகிரி ஆஞ்சநேயர் கோவிலில் முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்த நாளையொட்டி மக நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. நகர அவைத்தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய செயலர் காசி, எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் பழனியாண்டி, ரகுராமன், பன்னீர்செல்வம், சுப்புராயன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !