உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா தொடக்கம்!

சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா தொடக்கம்!

ஒசூர்: ஒசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா வரும் மார்ச் 16ல் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு, பால்கம்பம் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க உத்வச மூர்த்திகள் வீதி உலாவுடன் விழா தொடங்கியது. விழாவில் மார்ச் 16-ம் தேதி தேர்த் திருவிழாவும், 18-ம் தேதி தெப்ப உத்சவமும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !