உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி பௌர்ணமி

வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி பௌர்ணமி

மாசி மாத பௌர்ணமி கூட்டம் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மங்கள இசையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.அப்பர் இல்ல அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அறக்கட்டளையின் தலைவர் தலைமை வகித்தார். ஓதுவார் ராஜ்குமார்  இறைவணக்கமும், தேவாரப்பாடலும் பாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !