உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெத்திகிரியப்பா சாமி கோவிலில் கும்பாபிஷேக விழா!

நெத்திகிரியப்பா சாமி கோவிலில் கும்பாபிஷேக விழா!

கிருஷ்ணகிரி: பாலேப்பள்ளி கிராமத்தில் உள்ள நெத்திகிரியப்பா மற்றும் ஊத்திகிரியப்பா சாமி கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் கடந்த 15ம் தேதி வாஸ்து பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் வழிபாடு தொடங்கி, நேற்று காலை 3-ம் கால யாக பூஜைக்கு பின் மகா கும்பாபிஷேகம் நடந்தது.பின்னர் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !