வீட்டில் பஞ்சமுக தீபம் எப்போது ஏற்றுவது நல்லது?
ADDED :4645 days ago
தினமும் விளக்கில் ஐந்துமுக தீபமாக ஏற்றுவது என்பது தான் வழக்கில் உள்ள ஒன்று. பஞ்சமிக்கு என்று விசேஷமாகச் சொல்லப்படவில்லை. தினமும் காலை, மாலை விளக்கேற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும்.