உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள ஈஸ்வரி கோயிலில் கலசங்கள் திருட்டு!

அங்காள ஈஸ்வரி கோயிலில் கலசங்கள் திருட்டு!

விருதுநகர்: கட்டனூர் அருகே உள்ள வடக்குமலை கிராமத்தில் அங்காள ஈஸ்வரி கோயில் உள்ளது. புதன்கிழமை காலையில் கோயிலைத் திறக்க வந்த பூசாரி முருகன் கோபுரக் கலசங்கள் திருடப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !