உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தை வரத்துக்கு மூவரை வணங்குங்க!

குழந்தை வரத்துக்கு மூவரை வணங்குங்க!

முதன்மையானவர்ஆதிசேஷன். இவரே விஷ்ணுவின் ஆசனமாகவும், படுக்கையாகவும் விளங்குகிறார். இவருக்கு அனந்த சர்ப்பம் என்றும் பெயருண்டு. இவர்திரேதாயுகத்தில் ராமனின் தம்பி லட்சுமணனாகவும், துவாபரயுகத்தில் கிருஷ்ணரின் அண்ணன் பலராமனாகவும், கலியுகத்தில் ராமானுஜராகவும்அவதரித்ததாக விஷ்ணு புராணம் கூறுகிறது. இந்த மூவரையும் வழிபட்டால் சர்ப்பகிரகங்களான ராகு, கேதுவால் உண்டாகும்திருமணத்தடை,குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !