உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆசி பெறும் முன் கவனியுங்க!

ஆசி பெறும் முன் கவனியுங்க!

பெரியவர்களிடம் தம்பதி சமேதராக ஆசிர்வாதம் பெறச் சென்றால் சில விதிமுறைகள் இருக்கிறது. திருமண மேடையில் மணமக்கள்அமரும் போது, பெண்,மணமகனுக்கு வலது பக்கம் இருப்பது வழக்கம். ஆனால், ஆசிபெறும்போது கணவரின் இடது பக்கமாக நின்றுஆசி பெற வேண்டும்.ஆசி பெறச்செல்லும்போது,பெரியவர்களுக்கு பழம் வாங்கிச்செல்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !