உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலைநேர ஸ்லோகம்!

காலைநேர ஸ்லோகம்!

ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்திஹந்த்ரீம்!நமோ நமஸ்தே குஹஹஸ்தபூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ!!

பொருள்: தாயாய் இருந்து,வணங்கியவர்களுக்கு நன்மை தருபவளே! மன வியாதியைப் போக்கியருளும் உன்னைவணங்குகிறேன். குகப்பெருமானாகிய முருகனின் திருக்கரத்தை அலங்கரிப்பவளே! சக்திவேலே! உனக்கு அநேக நமஸ்காரம். எப்போதும் என்இதயத்தில் இருந்து அருள்வாயாக. குறிப்பு: முருகனின் கையிலுள்ள வேலை பெண்ணாகக் கருதி,ஆதிசங்கரர் அருளிய ஸ்லோகம் இது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !