கோயிலுக்கு வழிபடச் செல்ல வேண்டுமா?
ADDED :4640 days ago
தெய்வம் நமக்குள் மட்டுமல்ல; எல்லா உயிர்களிலும் இருக்கிறது. ஆனால், அதை உணரும் பக்குவம் நமக்கு இன்னும் வரவில்லை.எல்லாரையும் நம்மைப் போலவே பார்க்கும் வரை, நம் உணர்வுகள் அந்த உயிர்களுக்கும் இருக்கும் என்று உணரும் வரை, கோயில் வழிபாடு அவசியம்.