ஆண்கள் துளசி மாடத்தை வலம் வந்து வணங்கலாமா?
ADDED :4640 days ago
திருமாலின் திருமார்பை அலங்கரிக்கும் துளசியும் வழிபாட்டிற்குஉரியதே. பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் வலம் வந்து வணங்கினால் தடை நீங்கி விரைவில்திருமணம் நடந்தேறும்.