உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையாருக்கு அருகம்புல் மாலைஅணிவிப்பதன் நோக்கம் என்ன?

பிள்ளையாருக்கு அருகம்புல் மாலைஅணிவிப்பதன் நோக்கம் என்ன?

அனலாசுரனை வதம் செய்த விநாயகரின் உடல்உஷ்ணத்தால் கொதித்தது.அவரது வெம்மையைப்போக்கிகுளிர்விக்கவே அருகம்புல்மாலைசாத்தி வழிபடுகிறோம் என்கிறதுபுராணம். அருகம்புல் மருத்துவகுணம் மிக்கது. இதன் ஸ்பரிசம்பட்டாலே உடலுக்கு நன்மைஎன்கிறது அறிவியல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !