கருவறை, கொடிமரம்... எதை முதலில் வணங்க வேண்டும்?
ADDED :4640 days ago
கொடிமரத்தை வணங்கி விட்டு, அதன்பிறகே கருவறையிலுள்ள சுவாமியை வழிபட வேண்டும். தரிசனம் முடித்து விட்டு, பிரகாரத்தை வலம் வந்து கொடிமரத்தின் முன் நின்று, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து விட்டு வர வேண்டும்.