கங்காதரேசுவரர் கோயிலில் வழிபாடு!
ADDED :4279 days ago
புரசைவாக்கம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயிலில் பக்தர்கள் சிவ லிங்கத்திற்கு வில்வம் அர்ப்பணித்து பால் மற்றும் நெய் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.