உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி கோயில் நாள் குறிப்பு பஞ்சாங்கம் வெளியீடு!

மதுரை மீனாட்சி கோயில் நாள் குறிப்பு பஞ்சாங்கம் வெளியீடு!

மதுரை:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தினசரி நாள்குறிப்பு பஞ்சாங்கம்-2014 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பஞ்சாங்கத்தில் கோயில் வரலாறு, தினசரிப் பூஜை முறைகள், பூஜைக்குரிய நேரங்கள்,  முக்கியத் திருவிழாக்கள்,  விழாக்களின் புராண நிகழ்வு, பூஜைகள் நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த பஞ்சாங்கம் ரூ.50க்கு விற்கப்படுகிறது. இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !