பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா
ADDED :4416 days ago
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது.சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. விளக்கு பூஜையும் அதை தொடர்ந்து பஜனை நடந்தது. சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அன்னதானமும், மலைக்கோயிலில் தேரோட்டம் நடந்தது. ஏராளமனோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.