உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்பனார்கோவில் ஜுரகேஸ்வரர் கோவிலில் கார்த்திகை விழா

செம்பனார்கோவில் ஜுரகேஸ்வரர் கோவிலில் கார்த்திகை விழா

நாகை:  நாகை, செம்பனார்கோவில் அருகே உள்ள மேலப்பாதி ஜுரகேஸ்வரர் கோவிலில் கார்த்திகை விழா நடந்தது. இதையொட்டி வள்ளி, தெய்வானையுடன்  காட்சிதரும் செல்வமுத்துகுமாரசாமிக்கு பால், விபூதி மற்றும் பல்வேறு வகையான அபிசேகங்கள் நடந்தது. இதேபோல் திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோவில் கார்த்திகை விழாவில்   பெருமாள், திருமங்கையாழ்வார் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சன பூஜை நடந்தது.  



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !