அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்!
ADDED :4326 days ago
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது. திருவாரூர் அருகே காப்பனாமங்கலத்தில் நடந்த கூட்டத்தில் மாவட்டத் தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் குப்புசாமி கடந்த கூட்ட அறிக்கையை வாசித்தார். பொருளாளர் வரவு செலவு கணக் குளை வாசித்தார். அதன் பின் நல்லாம்பூர், பெரியகுடி, அழகு நாச்சியம் மன்கோவில், திருத் துறைப்பூண்டி மற்றும் புதிய கிளைகளுக்கு பதிவு சான்றிதழ் வழங்க ப்பட் டது. மேலும் சபரி மலை சன்னிதானத்தில் தொண்டு செய்த தொண்டர்களை பாராட்டி சிறப்பித்தனர்.